தொழில்மயமாதலுக்கு தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்ட கொள்கைகளின் வகைகள் பற்றி விரிவாக எழுதுக.
Answers
Answered by
2
தமிழ் நாட்டில் தொழிற்சாலை விரிவாக்கத்திற்கு உதவும் கொள்கைக் காரணிகள்
கல்வி
- தொழிற்சாலைக்கு திறமை வாய்ந்த தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர்.
- தமிழக அரசு தொடக்கக் கல்வியினை அளித்தல், படித்தவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், கற்றோரிடையே அடிப்படை எண் கணித திறன்களை வளர்த்தல் முதலியனவற்றில் அதிக கவனம் செலுத்துகிறது.
- பொறியியல் கல்லூரிகள், பல்தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் தொழில் பயிற்சி மையம் முதலியன இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் உள்ள இடமாக தமிழ் நாடு விளங்குகிறது.
உள்கட்டமைப்பு
- தமிழகம் மின்சார விநியோகம் மற்றும் போக்குவரத்து உள்கட்டமைப்பு உள்ள இடமாக திகழ்கிறது.
- சிறு நகரங்கள் மற்றும் பெரு நகரங்கள் கிராமப்புறத்தில் உள்ள சிறு சாலை வசதிகளினால் இணைக்கப்பட்டு உள்ளன.
- கிராமப்புற மற்றும் நகர்ப்புற இணைப்பினை எளிமையாக்க அரசு மற்றும் தனியார் போக்குவரத்துத் துறைகள் உதவுகின்றன.
தொழில்துறை ஊக்குவிப்பு
- தானியங்கிக் கருவிகள், உயிரி தொழில்நுட்பம், செய்தி மற்றும் செய்தித் தொடர்புக்கான பிரிவுகள் முதலியன சிறந்த முறையில் செயல்படுத்தப்பட்டு உள்ளன.
- இதனால் தொழில்துறை மேம்பாட்டு முகமைகளை பல இடங்களில் நிறுவி சிறிய, நடுத்தர மற்றும் பெரிய தொழில்கள் வளர்ச்சி அடைய உதவுகின்றன.
Answered by
1
Explanation:
தொகு
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், முக்கிய நகரங்கள், ஊர்கள் அனைத்திலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவை தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன.
“தமிழ்நாடு பொது நூலகச் சட்டம் 1948” –இன் படி, தமிழ்நாட்டில் பொது நூலகங்கள் நிறுவப்பட்டன. பொது நூலகங்களின் சேவையை மேம்படுத்தும் நோக்கில் 1972-ஆம் ஆண்டில் பொது நூலக இயக்ககம் உருவாக்கப்பட்டது. பொது நூலக இயக்ககக் கட்டுப்பாட்டின் கீழ் தமிழகமெங்கும் பின்வரும் நூலகங்கள் செயல்படுகின்றன
1. கன்னிமாரா பொது நூலகம் 1
2. அண்ணா நூற்றாண்டு நூலகம் 1
3. மாவட்ட மைய நூலகங்கள் 32
4. கிளை நூலகங்கள் 1926
5. நடமாடும் நூலகங்கள் 14
6. ஊர்ப்புற நூலகங்கள் 1915
7. பகுதி நேர நூலகங்கள் 745
மொத்தம் 4634
Similar questions