அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” எனக் கூறியவர் யார்? அ) அன்னிபெசன்ட் ஆ) M. வீரராகவாச்சார இ) B.P. வாடியா ஈ) G.S. அருண்டேல
Answers
Answered by
1
அன்னிபெசன்ட்
தன்னாட்சி இயக்கம்
- 1916 ஆம் ஆண்டு அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தினை தொடங்கி, தன்னாட்சி இந்திய அளவில் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்துச் சென்றார்.
- G.S. அருண்டேல், B.P. வாடியா மற்றும் C.P. ராமசாமி ஆகியோர் அன்னிபெசன்ட் அம்மையாருக்கு துணையாக இருந்தனர்.
- அன்னிபெசன்ட் அம்மையார் நியூ இந்தியா, காமன் வீல் எனும் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கினார்.
- மேலும் இவர் விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது, இந்தியா ஒரு தேசம் என்ற இரு புத்தகங்கள் மற்றும் தன்னாட்சி குறித்த துண்டுப் பிரசுரங்களை எழுதினார்.
- அதி நவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதை விட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது என அன்னிபெசன்ட் அம்மையார் கூறினார்.
Answered by
4
Answer :-
ந்தியாவின் நெற்க ளஞ்சியம் என்று அழைக்கப் ம் டெல்ட
Similar questions
Computer Science,
4 months ago
English,
4 months ago
Math,
4 months ago
Science,
8 months ago
Social Sciences,
8 months ago
Math,
11 months ago
Math,
11 months ago