____________ தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தையெனக் கருதப்படுகிறார்.
Answers
Answered by
0
மறைமலை அடிகள்
- தமிழ் மொழியியல் தூய்மை வாதத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் மறைமலை அடிகள் ஆவர்.
- இவர் தூய தமிழ் இயக்கம் எனும் தனித்தமிழ் இயக்கத்தை உருவாக்கியவர் என கருதப்படுகிறார்.
- பட்டினப்பாலை, முல்லைப்பாட்டு போன்ற சங்க இலக்கிய நூல்களுக்கு மறைமலை அடிகள் விளக்க உரையினை எழுதி உள்ளார்.
- மறைமலை அடிகள் தம் இளம் வயதில் சித்தாந்த தீபிகா எனும் பத்திரிகையில் பணிபுரிந்து உள்ளார்.
- அதன் பின்னர் தமிழ் ஆசிரியராக சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பல ஆண்டுகள் பணிபுரிந்து உள்ளார்.
- மறைமலை அடிகள் பிராமணர் அல்லாதோர் இயக்கத்தின் மீது பற்றுக் கொண்டவராக திகழ்ந்தார்.
- இவரின் ஆசிரியர்கள் பி. சுந்தரனார் மற்றும் சோமசுந்தர நாயகர் ஆவர்.
Similar questions