India Languages, asked by anjalin, 10 months ago

‘கப்பலுக்கு வாயில்’ நிகழ்வை விளக்குக

Answers

Answered by steffiaspinno
4

கப்பலுக்கு வாயில் ‌நிக‌ழ்வு (Ship to Mouth)  

  • இந்தியாவில் ‌விடுதலை‌க்கு ‌பி‌ந்தைய கால க‌‌ட்ட‌ங்க‌ளி‌ல் தொடர்ச்சியான ஏற்பட்ட வறட்சி‌யி‌ன்  காரணமாக உண‌வி‌ற்காக உணவு தானியங்களின் இறக்குமதியைச் சார்ந்‌து இரு‌‌க்கு‌ம் ‌நிலை‌யி‌ல் இ‌ந்‌தியா இரு‌ந்தது.
  • எ‌னினு‌ம்  அ‌‌ப்போது இரு‌ந்த அந்நிய செலாவணி ஆனது  இருப்பு, திறந்த சந்தைக் கொள்முதல் மற்றும் தானியங்களின் இறக்குமதி‌‌‌‌யினை அனுமதி‌க்கவில்லை.
  • இதனா‌ல் பண‌க்கார நாடுக‌‌ளிட‌‌ம் இரு‌ந்து இ‌ந்‌தியா உணவு தா‌னிய‌ங்களை சலுகை ‌விலை‌யி‌ல் கோ‌ரி பெறு‌ம் ‌நிலை‌ உருவானது.
  • 1960க‌ளி‌ன் மு‌ற்பகு‌தி‌யி‌ல் இ‌ந்‌தியா‌வி‌ற்கு உதவ அமெ‌ரி‌க்கா நீட்டிக்கப்பட்ட உதவி பொதுச் சட்டம் 480  (பி.எல் 480) ‌தி‌‌ட்ட‌‌த்‌தினை கொ‌ண்டு வ‌ந்தது.
  • இ‌ந்த பிரபலமான ‌நிக‌ழ்வு கப்பலுக்கு வாயில் இருப்பு  (Ship to Mouth)  என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
Answered by TheDiffrensive
3

ANSWER ✔️✔️

தாரத்திற்கும் எழுது தொழில்ம யமாதலின் வளர்ச்சிக்கு பங்களிப்புகள்

Similar questions