செயற்கைகோள்களின் மூன்று வகையான சுற்றுவட்டப்பாதைகளை எடுத்துக்காட்டுடன் குறிப்பிடு
Answers
Answered by
2
Answer:
I don't know this language. pls can you tell which language is this
Answered by
0
செயற்கைக் கோள்களின் மூன்று வகையான சுற்று வட்டப்பாதை
புவிநிலை செயற்கைக்கோள்கள்
- புவி நடுக்கோட்டுப் பகுதியில் சுமார் 35000 கி.மீ உயரத்தில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் புவிநிலை செயற்கைக்கோள்கள் ஆகும்.
- GOES, METEO SAT, INTEL SAT மற்றும் INSAT முதலிய செயற்கைகோள்கள் புவிநிலை செயற்கைக்கோள்கள் வகையினை சார்ந்தது.
சூரிய நிலைச் செயற்கைக்கோள்
- சூரிய நிலைச் செயற்கைக்கோள் ஆனது ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்தை சுற்றி வருகின்றன.
- LANDSAT, SPOT, IRS, NOAA, SEASAT, TIROS, HCMM, SKYLAB மற்றும் விண்வெளிக்கலன்கள் (SPACE SHUTTLE) முதலிய செயற்கைகோள்கள் சூரிய நிலைச் செயற்கைக்கோள்கள் வகையினை சார்ந்தது.
உளவு நிலைச் செயற்கைக் கோள்
- கொரோனா (Corona), மிடாஸ் (MIDAS) மற்றும் சாமாஸ் (SAMAS) முதலிய செயற்கைகோள்கள் உளவு நிலைச் செயற்கைக்கோள்கள் வகையினை சார்ந்தது.
Similar questions