புவிநிலை செயற்கைக்கோளுக்கும் சூரிய நிலை செயற்கைக்கோளுக்கும் உள்ள வேறுபாட்டை எழுது
Answers
Answered by
2
Answer:
which language is this. I don't know this language. but pls mark me as brain list
Answered by
0
புவிநிலை செயற்கைக்கோளுக்கும் சூரிய நிலை செயற்கைக்கோளுக்கும் உள்ள வேறுபாடு
புவிநிலை செயற்கைக்கோள்கள்
- புவி நடுக்கோட்டுப் பகுதியில் சுமார் 35000 கி.மீ உயரத்தில் மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி சுற்றி வரும் செயற்கைக்கோள்கள் புவிநிலை செயற்கைக்கோள்கள் ஆகும்.
- புவியின் மூன்றில் ஒரு பங்கு பகுதியினை ஒரே நேரத்தில் கண்காணிக்க செயற்கைக் கோளால் இயலும்.
- (எ.கா) GOES, METEO SAT, INTEL SAT மற்றும் INSAT செயற்கைகோள்கள் முதலியன ஆகும்.
சூரிய நிலைச் செயற்கைக்கோள்
- சூரிய நிலைச் செயற்கைக்கோள் ஆனது ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்தை சுற்றி வருகின்றன.
- சூரிய நிலைச் செயற்கைக்கோளின் கிழக்கு – மேற்கு அமைவிடம் புவி சுழலாமல் இருந்தாலும் கூட மாறாமல் இருக்கும்.
- இதனால் புவியின் பரப்பினை முழுவதுமாக உரித்திரிபு (Scan) செய்ய முடிகிறது.
- (எ.கா) LANDSAT, SPOT, IRS, NOAA, SEASAT, TIROS, HCMM, SKYLAB முதலியன.
Similar questions