ஒவ்வொரு அணுக்கரு இணைவு வினையிலும் வெளியாகும் சராசரி ஆற்றல் ____________ ஜுல்
Answers
Answered by
2
Answer:
plz ask in eng...which lng cant understood
Answered by
0
3.814 × J
அணுக்கரு இணைவு
- இலேசான இரண்டு உட்கருக்கள் இணைந்து கனமான உட்கருவினை உருவாக்கும் அணுக்கரு வினை அணுக்கரு இணைவு ஆகும்.
- அணுக்கரு பிளவினை போல அணுக்கரு இணைவின் போது ஆற்றல் வெளியாகிறது.
- (எ.கா) → + Q (ஆற்றல்) ஆகும்.
- அணுக்கரு இணைவு வினையின் போது இணையும் இலேசான இரண்டு உட்கருகளும் நேர் மின்சுமை உடையவை (புரோட்டான்) ஆகும்.
- இதனால் அவை இரண்டும் அருகில் வரும்போது ஒத்த மின்னூட்டத்திற்கான விலக்கு விசை உருவாகிறது.
- விலக்கு விசை ஆனது அதிக வெப்பநிலையில் ஏற்படும் அணுக்கருவின் இயக்க ஆற்றலால் தவிர்க்கப்படுகிறது.
- ஒவ்வொரு அணுக்கரு இணைவு வினையிலும் வெளியாகும் சராசரி ஆற்றல் 3.814 × J ஆகும்.
Similar questions