கதிரியக்கத்தைத் தூண்டக்கூடிய இரண்டு தனிமங்களின் பெயர்களை எழுதுக
Answers
Answered by
0
japprend la fausis de jabbing fudge la vous
Answered by
0
போரான் மற்றும் அலுமினியம்
செயற்கை கதிரியக்கம்
- சில இலேசான தனிமங்களை செயற்கை அல்லது தூண்டப்பட்ட முறையில் கதிரியக்கத் தன்மை உடைய தனிமங்களாக மாற்றப்படுகிறது. இந்த நிகழ்விற்கு செயற்கைக் கதிரியக்கம் என்று பெயர்.
- இது மனிதர்கள் மூலம் உருவாக்கப்பட்ட கதிரியக்கம் எனவும் அழைக்கப்படுகிறது.
- 1934 ஆம் ஆண்டு ஐரின் கியூரி மற்றும் F. ஜோலியட் ஆகியோர் செயற்கைக் கதிரியக்கத்தினை கண்டறிந்தனர்.
- (எ.கா) போரான், அலுமினியம் முதலிய இலேசான தனிமங்களின் உட்கருவினை ஆல்பா துகள்களால் மோதும் அவை தூண்டப்பட்டு செயற்கைக் கதிரியக்கத்தினை வெளியிடுகிறது.
- செயற்கை கதிரியக்கத்தில் சிதைவுறும் உட்கருவிற்கு தாய் உட்கரு என்று பெயர்.
- கதிரியக்கத்தின் முடிவில் உருவாகும் புதிய உட்கருவிற்கு சேய் உட்கரு என்று பெயர்.
Similar questions