"உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள் ________________ (கிளை / நேரான) சங்கிலி தொடரினை உடையவை."
Answers
Answered by
2
Answer:
I don't understand your question...................Sorry....
Please type in english/hindi
ok.........
Answered by
0
நேரான
டிடர்ஜெண்ட்
- டிடர்ஜெண்ட் ஆனது சல்போனிக் அமிலத்தின் சோடிய உப்பு ஆகும்.
- டிடர்ஜெண்ட் ஆனது பெட்ரோலியத்தில் இருந்து கிடைக்கும் ஹைட்ரோ கார்பன்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது.
- டிடர்ஜெண்ட்கள் மென்மையான நீர் மற்றும் கடின நீர் ஆகிய இரண்டிலும் சிறப்பாக சலவை செய்ய பயன்படுகிறது.
- டிடர்ஜெண்ட் கடின நீருடன் சேரும் போது ஸ்கம் என்ற படிவுகளை உருவாகாது.
உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள்
- நேரான ஹைட்ரோ கார்பன் சங்கிலியினை பெற்றவை உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட்கள் ஆகும்.
- நுண்ணுயிரிகளால் உயிரிய சிதைவு டிடர்ஜெண்ட எளிதில் சிதைக்கப்படும்.
உயிரிய சிதைவற்ற டிடர்ஜெண்ட்கள்
- கிளைகளை உடைய ஹைட்ரோ கார்பன் சங்கிலியினை பெற்றவை உயிரிய சிதைவற்ற டிடர்ஜெண்ட்கள் ஆகும்.
- நுண்ணுயிரிகளால் உயிரிய சிதைவற்ற டிடர்ஜெண்ட எளிதில் சிதைக்க இயலாது.
Similar questions