கீழுள்ளவற்றுள் தீர்ந்து போகாத வளம் / வளங்கள் அ) காற்றாற்றல் ஆ) மண்வளம் இ) வன உயிரி ஈ) மேலே உள்ள அனைத்தும
Answers
Answered by
2
Answer:
ஈ)மேலே உள்ள அனைத்தும்.
Answered by
2
காற்று ஆற்றல்
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள்
- அதிக அளவில் கிடைக்கக் கூடிய, குறுகிய காலத்தில் தம்மை இயற்கையாகப் புதுப்பித்துக் கொள்ளக் கூடிய, மிகக் குறைந்த செலவில் ஆற்றலை தொடர்ச்சியாக தரக் கூடிய ஆற்றல் மூலங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் என அழைக்கப்படுகிறது.
- உயிரி எரிபொருள், உயிரிப் பொருண்மை ஆற்றல், புவி வெப்ப ஆற்றல், நீர் ஆற்றல் (நீர் மின் ஆற்றல் மற்றும் ஓத ஆற்றல்), சூரிய ஆற்றல் மற்றும் காற்று ஆற்றல் முதலியன புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்கள் ஆகும்.
- காற்றாலைகளின் மூலம் காற்று வீசும் போது இறக்கைகள் சுற்றி காற்றின் இயக்க ஆற்றலானது எந்திர ஆற்றலாக மாறி அதன் மூலம் மின்சாரம் தயாரிக்க பயன்படுகிறது.
- இது எந்தவித மாசுவினையும் உண்டாக்காத ஆற்றல் ஆகும்.
Similar questions