India Languages, asked by anjalin, 10 months ago

அப்சிசிக் அமிலத்தின் ஏதேனும் இரண்டு வாழ்வியல் விளைவுகளைத் தருக.

Answers

Answered by Agamsain
1

Answer:

தூண்டுதல் விளைவுகளை எதிர்க்கிறது - பிற ஹார்மோன்களின் தூண்டுதல் விளைவுகளை அப்சிசிக் அமிலம் தடுக்கிறது. படப்பிடிப்பு வளர்ச்சியைத் தடுக்கிறது, ஆனால் வேர்களில் அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது அல்லது வேர்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது வாஸ்குலர் காம்பியத்தில் செல் பிரிவைத் தடுக்கிறது.

Answered by steffiaspinno
0

அப்சிசிக் அமிலத்தின் வாழ்வியல் விளைவுக‌ள்  

  • ஆக்சின்கள், சைட்டோகைனின்கள், ஜிப்ரல்லின்கள், அப்சிசிக் அமிலம், எத்திலின் ஆகிய ஹார்மோன்கள் தாவர ஹார்மோன்கள் ஆகும்.
  • அப்சிசிக் அமிலம், எத்திலின் ஆகிய ஹார்மோன்கள் தாவரங்களின் வளர்ச்சியை தடை செய்யும் பணியினை செய்கின்றன.
  • தாவரங்களின் பசுங்கணிகத்தில் அப்சிசிக் அமிலம் காணப்படுகிறது.
  • இவை இறுக்க நிலை ஹார்மோன் எனவும் அழைக்க‌ப்படுகிறது.
  • ஏனெனில் தாவரத்தில் ஏற்படும் இறுக்க நிலையினை எதிர்ப்பதற்கு தேவையான சகிப்பு தன்மையை அப்சிசிக் அமிலம் அளிக்கிறது.
  • இலைகளில் உணவினை தயாரிக்க முக்கிய காரணியாக இருக்கும் பச்சையத்தை இழக்க செய்து இலைகள், மலர்கள், கனிகளை முதிர்ச்சி அடைய செய்கின்றன.
  • தக்காளி தாவரத்தில் பக்கவாட்டு மொட்டின் வளர்ச்சியை தடை செய்வதும் அப்சிசிக் அமிலம் ஆகும்.
  • இலைகள், மலர்கள், கனிகளை  உதிர்த்து விடும் திறன் படைத்தது அப்சிசிக் அமிலம் ஆகும்.
Similar questions