"அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை அ) மூளை, தண்டு வடம், தசைகள் ஆ) உணர்வேற்பி, தசைகள், தண்டுவடம் இ) தசைகள், உணர்வேற்பி, மூளை ஈ) உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள் "
Answers
Answered by
0
Answer:
b) உணர்ச்சி, தசைகள்
தயவுசெய்து எனது பதிலை மூளையான பதிலாக குறிக்கவும்
Answered by
0
உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள்
- அனிச்சை செயல் என்பது நாம் சிந்திக்காமலே உடனடியாக தானாகவே நடைபெறும் செயல்கள் ஆகும்.
- இவை அடிப்படையான அனிச்சைச் செயல்கள் மற்றும் கட்டுபடுத்தப்பட்ட அனிச்சைச் செயல்கள் என இரண்டு வகையாக பிரிக்கபடுகின்றன.
அடிப்படையான அனிச்சைச் செயல்கள்
- கண்ணில் தூசி விழும்போது இமைகளை மூடுதல், தும்புதல், இரும்புதல், கொட்டாவி விடுதல் ஆகியவை சிந்திக்காமல் உடனடியாக செய்து விடுகிறோம்.
கட்டுபடுத்தப்பட்ட அனிச்சைச் செயல்கள்
- இந்த முறையான அனிச்சைச் செயல்கள் நீண்டகால பயிற்சிக்கு பின்னரே நடைபெறும்.
- இத்தகைய அனிச்சைச் செயல்களை தண்டுவடம் கட்டுபடுத்துகிறது.
- எடுத்துக்காட்டாக சூடான பாத்திரத்தை தொடும்போது உணர்வேற்பிகள் மூலமாக உணரப்பட்டு, நரம்பு மண்டலத்தில் உள்ள உணர் செல்களை தூண்டுகிறது.
- இந்த செல்களின் மூலமாக தகவல் தண்டுவடத்திற்கு கடத்தபடுகிறது.
- தண்டுவடத்தின் கட்டளையுடன் தசைநார்கள் சுருங்க செய்து நாம் உடனடியாக பாத்திரத்திலிருந்து கையை எடுத்து விடுகிறோம்.
- எனவே அனிச்சைச் செயலின் போது அனிச்சை வில்லை உருவாக்குபவை உணர்வேற்பி, தண்டுவடம், தசைகள் ஆகும்.
Similar questions