______________ தொழில்நுட்பம் மரபியல் ரீதியாக உயிரினங்களை உற்பத்திச் செய்ய வழிவகை செய்துள்ளத
Answers
Answered by
0
ஜீன் குளோனிங்
- குளோனிங் என்பது ஒரு உயிரினத்தை போலவே எந்த வித மரபியல் பண்புகளும் மாறுபாடாமல் மற்றொரு உயிரினத்தை உருவாக்குவதாகும்.
- மரபியல் பண்புக்கு காரணமாக இருக்கும் டி.என்.ஏ துண்டினை பாக்டீரியா என்னும் செல்லுக்குள் செலுத்தபடுகின்றன.
- இதனால் பாக்டீரியா செல்பகுப்படைந்து செலுத்தப்பட்ட டி.என்.ஏ துண்டு நகல் பெருக்கம் அடைகின்றன.
- ஒரு உயிரினத்தில் இருந்து மற்றொரு உயிரினத்திற்கு ஜீனை மாற்றும் போது உருவாகும் புதிய டி .என்.ஏ மறுசேர்க்கை டி .என்.ஏ என்று அழைக்கப்படுகிறது.
- ஜீன் குளோனிங் முறையை பயன்படுத்தி முதன் முதலில் டாலி என்ற பெண் செம்மறி ஆட்டுக்குட்டி உருவாக்கப்பட்டது.
- எனவே ஜீன் குளோனிங் தொழில்நுட்பம் மரபியல் ரீதியாக உயிரினங்களை உற்பத்திச் செய்ய வழிவகை செய்துள்ளது.
Answered by
0
உயிரித் தொழில்நுட்பம் (Biotechnology) என்பது நுண்ணுயிர்கள் மற்றும் நன்மை பயக்கும் மரபணுக்களை அடிப்படையாகக் கொண்டு வேளாண்மை, மருத்துவம், சுற்றுச்சூழல் மற்றும் தொழிற்துறைகளில் பயன்படுத்தப்படும் நுட்பமாகும். அறிவியல் அடிப்படையில் உயிரினங்களில் மேற்கொள்ளப்படும் மாற்ற முயற்சிகளை உயிர் தொழில்நுட்பம் என்று கூறலாம். உயிரித் தொழில்நுட்பம் என்ற சொற்றொடர் 1970களில் உருவாக்கப்பட்டது என்றாலும் இந்நுட்பம் பல ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும்.
Similar questions