ஏதிலியாய் குருவிகள் எங்கோ போயின தொடரின் பொருள் யாது
Answers
Answered by
58
ஏதிலியாய் குருவிகள் எங்கோ போயின
- அழகிய பெரியவன் எழுதிய ஏதிலிக் குருவிகள் என்ற புதுக்கவிதையில் ஏதிலியாய் குருவிகள் எங்கோ போயின என்ற தொடர் இடம்பெற்று உள்ளது.
- முன்பு முறையான மழைப் பொழிவின் காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
- மரங்களில் பறவைகளின் குரல் ஒலித்துக் கொண்டே இருந்தன.
- காற்றில் தூக்கணாகுருவிகளின் கூடுகள் அசைந்தாடும்.
- ஆனால் தற்போது மரங்கள் வெட்டப்பட்டதால் மழை பெய்யாமல் போனது.
- இதன் காரணமாக குருவிகள் வாழ்வதற்கான சூழல் இல்லாததால் எங்கோ போயின.
- ஏதிலி என்பதன் பொருள் ஏதுமற்ற என்பது ஆகும்.
- ஏதிலிக்குருவிகள் என்பது வாழ்வதற்கான சூழல் கிடைக்காத குருவிகள் ஆகும்.
- மழை பெய்யாத காரணத்தினால் வாழும் சூழலை இழந்த குருவிகள் ஏதிலிக்குருவிகள் ஆகும்.
Answered by
3
Answer:
No problem now I am a bit more than one of my resume and I am a little more about the same as last year we had an amazing time buy a new one and only if you want to make sure to get back with a lot
Explanation:
you can see the attached file for the same time the attached resume and a half ago and I will have the same thing as well as well and I will be
Similar questions
Math,
4 months ago
Physics,
4 months ago
Math,
4 months ago
English,
9 months ago
Hindi,
9 months ago
Physics,
1 year ago
Computer Science,
1 year ago
Social Sciences,
1 year ago