வேளாண்மை செய்தற் பொருட்டு - பொருள் கூறுக
Answers
Answered by
2
வேளாண்மை செய்தற் பொருட்டு
திருக்குறள்
- உலக பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறள் ஆனது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
ஒப்புரவறிதல்
- திருக்குறளில் உள்ள ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்தில் உள்ள குறளில் வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற தொடர் வருகிறது.
- இதன் பொருள் உதவிச் செய்வதற்காகவே ஆகும்.
விளக்கம்
- தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு.
- ஒப்புரவு என்பதன் பொருள் ஊருக்கு உதவுவது ஆகும்.
- ஒருவன் தன் விடாமுயற்சி, கடின உழைப்பின் காரணமாக பெற்ற பொருட்கள் அனைத்தும் தகுதி வாய்ந்த மனிதர்களுக்கு உதவி செய்வதற்காகவே ஆகும்.
Answered by
2
Answer:
உலக பொதுமறை என அழைக்கப்படும் திருக்குறள் ஆனது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
ஒப்புரவறிதல்
திருக்குறளில் உள்ள ஒப்புரவறிதல் என்ற அதிகாரத்தில் உள்ள குறளில் வேளாண்மை செய்தற் பொருட்டு என்ற தொடர் வருகிறது.
இதன் பொருள் உதவிச் செய்வதற்காகவே ஆகும்.
விளக்கம்
தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தக்கார்க்கு வேளாண்மை செய்தல் பொருட்டு.
ஒப்புரவு என்பதன் பொருள் ஊருக்கு உதவுவது ஆகும்.
ஒருவன் தன் விடாமுயற்சி, கடின உழைப்பின் காரணமாக பெற்ற பொருட்கள் அனைத்தும் தகுதி வாய்ந்த மனிதர்களுக்கு உதவி செய்வதற்காகவே ஆகும்.
Similar questions
Social Sciences,
4 months ago
English,
4 months ago
English,
4 months ago
Math,
9 months ago
Political Science,
1 year ago
English,
1 year ago