பெருங்கலம் என்னும் சொல்லிற்குரிய புணர்ச்சி விதிகளைத் தேர்வு செய்க அ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல் ஆ) ஈறுபோதல், இனமிகல் இ) ஈறுபோதல், ஆதிநீடல் ஈ) ஈறுபோதல், இனையவும்
Answers
Answered by
5
ஈறுபோதல், இனமிகல்
புணர்ச்சி
- நிலைமொழியின் இறுதி எழுத்தும், வருமொழியின் முதல் எழுத்தும் இணைவதை புணர்ச்சி ஆகும்.
பெருங்கலம்
- பெருங்கலம் என்பதை பிரித்தால் பெருமை + கலம் என வரும்.
- ஈறுபோதல் (ஈற்றெழுத்துக் கெட்டுப் போதல்) என்ற விதியின்படி பெருமை என்ற சொல்லில் உள்ள மை என்ற எழுத்து நீங்கி பெரு + கலம் என வரும்.
- நிலைமொழியின் இறுதி மகர மெய்யாக இல்லாமல், வருமொழியின் முதலில் கசதப வந்தால் இனமிகல் விதி பயன்படும்.
- இனமிகல் என்ற விதியின் படி க என்ற வல்லின எழுத்திற்கு இணையான மெல்லினமாக ங் என்ற எழுத்து சேர்ந்து பெரு + ங் + கலம் = பெருங்கலம் என புணர்ந்தது.
Answered by
1
Answer
உள்ளுறைக்கும் பெருங்கலம் என்னும் சொல்லிற்குரிய புணர்ச்சி விதிகளைத் தேர்வு செய்க அ) ஈறுபோதல், தன்னொற்றிரட்டல் ஈறுபோதல், ஈறுபோதல், ஆதிநீடல் ஈறுபோதல், இறைச்சிக்கும் உள்ள வேறுபாட்டினைச் சான்றுகளுடன் ஆய்க
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Physics,
4 months ago
Social Sciences,
9 months ago
Chemistry,
1 year ago
India Languages,
1 year ago