நிழல்போலத் தொடர்ந்தான் - இது எவ்வகை உவமை? அ) வினை ஆ) பயன் இ) வடிவம் ஈ) மெய்
Answers
Answered by
18
Answer:
வடிவம் என்று நினைக்கிறேன்
Answered by
15
வடிவம்
உவமை
- ஒன்றை பற்றி விளக்க, தெளிவுபடுத்த, அழகுபடுத்த உதவும் மிகவும் எளிமையான, தொன்மையான கருவியே உவமை ஆகும்.
- சங்க இலக்கியங்களில் பிற அணிகளை ஒப்பிடுகையில் உவமை அணி தான் அதிகமாக இடம்பெற்றுள்ளது.
தோன்றுதல்
- வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகைபெற வந்த உவமத் தோற்றம் - (தொல்காப்பியம் - 1222).
- வினை (தொழில்), பயன், வடிவம் (மெய்), உரு (நிறம்) ஆகிய நான்கின் அடிப்படையில் உவமை தோன்றியதாக தொல்காப்பியம் கூறுகிறது.
நிழல் போலத் தொடர்ந்தான்
- நிழல் போலத் தொடர்ந்தான் என்ற கூற்றில் உள்ள உவமையான நிழல் ஒருவித வடிவம் உடையதால், இது வடிவம் வகை உவமை ஆகும்.
Similar questions