மதீனா நகரம் ஒரு வளமான நகரம் என உமறுப் புலவர் வருணிக்கும் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answers
Answered by
2
Answer:
I don't understand your language
Answered by
7
மதீனா நகரம் ஒரு வளமான நகரம்
மாளிகை நகரம்
- மதீனா நகரில் உள்ள மேன்மாடங்கள் அனைத்தும் மேருமலையினை போல உயர்ந்து இருந்தன.
- பெருங்கடலிலிருந்து வரும் அலையொசையினை போல அங்காடிகள் நிறைந்த தெருக்களில் இருந்து ஒலியானது வந்தது.
- உலகத்தை போன்று பரந்து விரிந்தாக வீதிகள் இருந்தன.
- சிறிதும் இடைவெளிகள் இல்லாமல் மாளிகைகள் இருந்தன.
கொடை நகரம்
- மதீனா நகரில் வாரி வழங்கும் வள்ளல் நிறைந்து இருந்ததால், கலைஞர்களும் மறையவர்களும் தாங்கள் எண்ணிய பொருள் வளத்தினை கொண்டவர்களாக விளங்கினர்.
பொன்னகரம்
- மதீனா நகரில் காடுகளை போல நெருங்கியதாக கட்டப்பட்ட தோரணங்களும், கொடிகளும் இருந்தன.
- மலையினை போன்ற யானைகள் அங்கு நிறைந்திருந்தன.
- ஒரு பொன் நகரமாக மதீனா விளங்கியது.
மனை நகரம்
- மதீனா நகரம் ஆனது திருமண வீட்டினை போல பொலிவு மிக்கதாக விளங்கியது.
மாநகரம்
- குறையற்ற மானுட அறத்தினை கொண்டு, செங்கோல் ஆட்சி நடத்திப் பெரும் புகழ் பெற்ற சிறந்த அரசினை போல மதீனா நகரும் பொலிவுடன் விளங்குகிறது.
- இதன் காரணமாக மதீனா நகரம் ஆனது பகை, வறுமை, நோய் முதலியன இல்லாதாத நகரமாக உள்ளது.
செம்மை நகர்
- மதீனா நகரில் உறுதியான வலிமை நல்கும் வெற்றி மற்றும் அந்த வெற்றியை தரும் குறைவில்லா ஊக்கம் ஆனது ஒளிர காந்ததது.
- மதீனா நகரில் தீன் என்ற செல்வம் பழுத்திருந்தது.
- இவ்வாறு மதீனா நகரம் ஆனது ஒரு வளமான நகரமாக விளங்கியது.
Similar questions