எப்போது மருந்து தேவையில்லை என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
Answers
Answered by
2
Answer:-
ழ எபது ருயில்லை என்று பெயரில் கவிஞர் ஆத்மாநாமால் வெளியிடப்பட்டது கவிதைக் கிரீடம் என்று போற்றப்படுவது சிற்றிதழ், குற்றாலக் குறவஞ்சி கவிதை நூல், திருச்சாழல் நாளிதழ், தருக பிரெஸ்கோ ஓவியங்கள் கற்றளிக் கோவில்கள்
Answered by
2
மருந்து தேவையில்லை
திருக்குறள்
- உலக மக்கள் அனைவருக்கும் தேவையான பொதுவான கருத்துக்களை கூறுவதால் திருக்குறள் உலக பொதுமறை என அழைக்கப்படுகிறது.
- இது அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளையும், 133 அதிகாரங்களையும், 1330 குறட்பாக்களையும் கொண்டு உள்ளது.
- முப்பால், பொய்யாமொழி, வாயுறைவாழ்த்து, உத்திரவேதம் என பல சிறப்புப் பெயர்களை கொண்டு உள்ளது.
- திருக்குறளின் சிறப்பினை விளக்க புலவர்களால் பாடப்பட்ட நூல் திருவள்ளுவமாலை ஆகும்.
மருந்து
- மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
பொருள்
- தான் முன்பு உண்ட உணவானது செரித்துவிட்டது என்பதை அறிந்த பிறகு உணவு உண்பவருக்கு மருந்து என ஒன்று தேவையில்லை.
- பசித்த பிறகே உணவு உண்ண வேண்டும்.
- அவ்வாறு இல்லாமல் அடிக்கடி உணவு உண்பதாலேயே உடல் சமநிலை கெட்டு நோய் வருகிறது.
Similar questions