தமிழகப் பெண்கள் பாடிக்கொண்டே விளையாடும்போது வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துக்களாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?
Answers
Answered by
1
Answer:
ask in english ...........
Answered by
5
திருச்சாழல்
தாய் தந்தை இல்லை
- முதல் பெண் உன் இறைவனான சிவப்பெருமான் சுடுகாட்டைக் கோவிலாக, புலித்தோலை ஆடையாக கொண்டு உள்ளார்.
- தந்தை தந்தை இல்லாத உங்கள் இறைவன் என்ன சிறப்பினை உடையவரோ? எனக் கேள்விக் கேட்கிறாள்.
- அதற்கு எங்கள் இறைவனுக்கு தாய் தந்தை இல்லாவிடினும் அவர் சினத்தால் இந்த உலகம் அனைத்துமே கற்பொடியாக மாறிவிடும் என இரண்டாம் பெண் பதில் கூறினாள்.
நஞ்சை உண்ட சிவன்
- பாற்கடலைக் கடைந்தபோது உண்டான நஞ்சை உன் சிவன் உண்டாதற்கு காரணம் என்ன? என முதல் பெண் கேட்டாள்.
- நஞ்சை எங்கள் இறைவன் உண்ணாவிடில் பிரமன்,விஷ்ணு உள்ளிட்ட தேவர்கள் அழிந்திருப்பர் என இரண்டாம் பெண் பதில் கூறினாள்.
ஆனந்த வெள்ளத்தில் அழுந்தக் காரணம்
- உன் இறைவனை அடைந்த என்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்ததற்கு காரணம் என்ன? என முதல் பெண் கேட்டாள்.
- அதற்கு உன்னை ஆனந்த வெள்ளத்தில் அழுந்தச் செய்த திருவடிகள் தேவர்களுக்கும் மேன்மையான பொருள் ஆகும் என இரண்டாம் பெண் பதில் கூறினாள்.
- இவ்வாறு தமிழகப் பெண்கள் பாடிக்கொண்டே விளையாடும்போது வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துக்களாகத் திருச்சாழல் உணர்த்துகிறது.
Similar questions