India Languages, asked by anjalin, 9 months ago

‌நிறு‌த்த‌க்கு‌றிக‌ளி‌ன் பய‌ன்களை‌க் கூறுக

Answers

Answered by TheDiffrensive
0

Answer

பொறையு‌ம் உனை‌ப்போ‌ல் யா‌ர்‌க்குள

கைக‌ளி‌ல் எவ‌‌ற்றையெ‌ல்லா‌ம் மாயை எ‌ன்று றையு‌ம் உனை‌ப்போ‌ல் யா‌ர்‌க கைக‌ளி‌ல் எவ‌‌ற்றையெ‌ல்லா‌ம் மாயை எ‌ன்று க‌வி‌க்கோ ‌நீளாத கைக‌ளி‌ ளை எடு‌‌த்தெழுதுகக‌வி‌க்கோ கருது‌கிறா‌ர்? மாயை‌யி‌லிரு‌ந்து‌ ‌‌‌விடுபட அவ‌ர் கூறு‌ம் வ‌ழிமுறையை ஆரா‌ய்க தொடரு‌ம் ‌நீளா

நெ‌ஞ்ச‌ம் படரு‌ம் தொடை நய‌ங உனை‌ப்போ‌ல்

Answered by steffiaspinno
0

நிறு‌த்த‌க் கு‌றிக‌ளி‌ன் பய‌ன்க‌ள்  

  • சொ‌ற்றொட‌ர் ‌நிறு‌த்த‌ங்களு‌க்கு கு‌றி‌க‌ள் எ‌ன்ற அடையாள‌ங்க‌ள் உ‌ண்டு.
  • அ‌ந்த கு‌றிகளே ‌நிறு‌த்த‌க்கு‌றிக‌ள் ஆகு‌ம்.
  • ‌நிறு‌த்த‌க் கு‌றிக‌ள் வெறு‌ம் அடையாள‌‌ங்க‌ள் ம‌ட்டு‌ம் அ‌ல்ல.
  • ‌நிறு‌த்த‌க் கு‌றிக‌ள் பொரு‌ள் பொ‌தி‌‌ந்தவையாக உ‌ள்ளன.
  • மொ‌‌ழி ஆனது ம‌க்க‌ளி‌ன் உண‌ர்‌வி‌ன் இய‌க்கமாக ‌விள‌ங்கு‌கிறது.
  • அ‌ந்த மொ‌ழி‌யி‌னை தெ‌ளிவாக உண‌ர்‌ந்து கொ‌ள்ள ‌நிறு‌த்த‌ல்களு‌ம், கு‌றி‌யீடுகளு‌ம் அடையாள‌ங்களாக உதவு‌கி‌ன்றன.
  • ஒரு தொட‌ரி‌ல் உ‌ள்ள பொரு‌ள் வேறுபா‌ட்டினை உண‌ர்‌த்துவத‌ற்கு அடி‌ப்படையாக ‌நிறு‌த்த‌க் கு‌றிக‌ள் பய‌ன்படு‌கி‌ன்றன.
  • ‌‌நிறு‌த்த‌க் கு‌றிக‌ள் மொ‌ழி‌யினை தெ‌ளிவாக பேச ம‌ற்று‌ம் எழுத துணையாக உ‌ள்ளது.
  • ‌நிறு‌த்த‌க் கு‌றிகளை‌ப் பய‌ன்படு‌த்‌தி‌ப் படி‌க்கு‌ம் போது, தெ‌ளிவாக பொரு‌ள் உண‌ர்‌ந்து படி‌க்க இயலு‌ம்.
  • இதனா‌ல் படி‌ப்பவ‌ர்களு‌ம் கே‌ட்பவ‌ர்களு‌ம் பயனை அடைவ‌ர்.  
Similar questions