தாமஸிகம் என்றால் என்ன?
Answers
Answered by
12
தாமஸிகம்
- சாகித்ய அகாதெமி வெளியிட்ட தாகூரின் கடிதங்கள் என்ற நூலினை தமிழில் மொழிபெயர்த்தவர் த.நா. குமாரசுவாமி ஆவார்.
- நாகரிக வழக்கில் காலத்திற்கு ஏற்றவாறு விரைவாக வாடி விடுகின்ற மலர்களுடன் தொடர்பு உள்ளது.
- தோட்டக்காரன் கைகளில் மலர்களைப் பராமரிக்கின்ற பொறுப்பு உள்ளது.
- மலர்ச் செப்பினுள் வழக்கம் போல வருவதும் போவதுமே தான் அவற்றின் வேலை ஆகும்.
- இதுவே தாமஸிகம் என அழைக்கப்படுகிறது.
- தாமஸிகம் என்பது ஸ்தூலப் பொருட்களுக்கு அப்பால் செய்ய இயலாமல், நம் மனதினை திகைப்படைய செய்து நின்று விடுகின்ற நிலை ஆகும்.
- அதாவது, பூஜைக்குத் தேவையான மலர்களைத் தவிர, வேறு எந்தப் பூக்களுடனும் நமக்கு அவசியம் இல்லை என்பது ஆகும்.
Similar questions