பேரிடர் மேலாண்மை ஆணையம் - விளக்கம் தருக
Answers
Answered by
10
தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் இந்தியாவில் ஏற்படக் கூடிய இயற்கைப் பேரழிவுகள் முதல், உயிரியல், ரசாயன, அணுக் கதிரியக்கம் முதலான எல்லா வகைப் பேரழிவுகளையும் சமாளிக்கும் வழிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உருவாக்கபட்ட ஆணையமாகும்.
Bro /Sis enna brainliest answer panunga bro/Sis
Answered by
10
பேரிடர் மேலாண்மை ஆணையம்
- 2005 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி மத்திய அரசானது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தினை நிறுவியது.
- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது புயல், வெள்ளம், நில நடுக்கம், வறட்சி, சுனாமி, நிலச்சரிவு, தீ விபத்து, சூறாவளி, பனிப்புயல், வேதி விபத்துகள் போன்ற பேரிடர்கள் நிகழும் போது பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்துச் செயலாற்ற உதவுகிறது.
- இதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
- பேரிடர்க் காலங்களில் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆனது மாநிலம், மாவட்டம், ஊராட்சி, சிற்றூராட்சி என அனைத்து நிலைகளிலும் செயலாற்ற வழி வகை செய்துள்ளது.
Similar questions