ஒரு விகற்பம், பல விகற்பம் என்றால் என்ன?
Answers
Answered by
8
Answer:
க்ஷ என்ன
அக என்ன சொல்ல வரீங்க இந்த புதிய வர வேண்டிய சில முக்கிய காரணமாக ர வாத சம்பந்தமான வழக்க அந்த வழியாக வந்த அந்த மாநில அளவிலான தட என்ன சொல்ல வரீங்க இந்த இந்த என்ன செய்ய வேண்டிய மத்திய அமைச்சருமான வீரப்ப இந்த புதிய உலக அளவிலான தட என்ன பண்ண மாட்டாங்க என்ன சொல்ல வரீங்க என்ன சொல்ல.
✌✌✌
மயத என்ன
அக என்ன
Answered by
11
ஒரு விகற்பம்
- ஒரு செய்யுளின் நான்கு அடிகளிலும் ஒரே எதுகை வருவதற்கு ஒரு விகற்பம் என்று பெயர்.
(எ.கா)
- ஓடும் சுழிசுத்தம், உண்டாகும் துன்னலரைச்
- சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் - நாடறியத்
- தேடு புகழான் திருமலைரா யன்வரையில்
- ஆடுபரி காவிரியா மே.
விளக்கம்
- செய்யுளின் நான்கு அடிகளிலும் ஒரே எதுகை (டு) வந்துள்ளது.
பல விகற்பம்
- ஒரு செய்யுளின் முதல் இரு அடிகளில் ஓர் எதுகை, அடுத்த இரு அடிகளில் வெவ்வேறு எதுகைகளும் இடம் பெற்று இருப்பதற்கு பல விகற்பம் என்று பெயர்.
(எ.கா)
- எட்டெடை செம்பில் இரண்டெடை ஈயமிடில்
- திட்டமாய் வெண்கலமாம் சேர்ந்துருக்கில் இட்டமுடன்
- ஓரேழு செம்பில் ஒருமூன்று துத்தமிடில்
- பாரறியப் பித்தளையாம் பார்
விளக்கம்
- செய்யுளில் முதல் இரு அடிகளில் ட் என்ற ஓர் எதுகையும், மூன்று மற்றும் நான்காவது அடிகளில் ரே, ர என வெவ்வேறு எதுகைகளும் வந்து இருக்கிறது.
Similar questions