கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் குறித்து எழுதுக.
Answers
Answered by
2
Answer:
hi bro can u teach me or language so I can explain u
Answered by
7
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
சென்னை நூலகங்கள்
- சென்னையின் பழமை, அறிவுப் புரட்சி ஆகியவற்றின் அங்கமாக திகழும் நூலகங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்த பண்பாட்டுத் தளங்கள் ஆகும்.
- சென்னை இலக்கியச் சங்கம், கன்னிமாரா நூலகம், கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், உலக தமிழாராய்ச்சி நிறுவன நூலகம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், மறைமலை அடிகள் நூலகம், செம்மொழித் தமிழாய்வு நூலகம், உ.வே.சா நூலகம் முதலியன சென்னையில் உள்ள நூலகங்கள் ஆகும்.
கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம்
- 1869 ஆம் ஆண்டு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் உருவாக்கப்பட்டது.
- இது காலின் மெக்கன்சியின் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
- கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம் ஆனது அரிய ஓலைச் சுவடிகள், தாள் சுவடிகள், புத்தகங்கள் போன்ற பெரும் தொகுப்புகளைக் கொண்டதாக விளங்கியது.
Similar questions