ஊடோகோணியத்தின் இயங்குவித்தில் காணப்படும் கசையிழை அமைப்பின் பெயரினைக் கூறு.
Answers
Answered by
1
Explanation:
Answer:
Explanation:
Answered by
0
ஊடோகோணியம் என்ற பாசியில் உள்ள இயங்கு வித்தில் காணப்படும் கசையிழை அமைப்பின் பெயர்
ஊடோகோனியம்
- ஊடோகோனியம் என்ற பாசி ஆனது நன்னீரில் வாழும் இயல்புடையவை ஆகும்.
- தொப்பி செல்கள் ஆனது ஊடோகோனியம் என்ற பாசி இனத்திற்கே உரிய சிறப்பு பண்பு ஆகும்.
- ஊடோகோணியம் என்ற பாசியில் உள்ள ஒவ்வொரு இயங்கு வித்தகத்தில் இருந்தும் ஒரு இயங்கு வித்து உருவாகிறது.
- ஊடோகோணியம் என்ற பாசி ஆனது மேற்பகுதியில் வட்ட அமைப்பில் சம அளவிலான நிறமற்ற மற்றும் நீட்சி உடைய கசையிழைகளை கொண்டு உள்ளன.
- இந்த வகை கசையிழை அமைப்பிற்கு ஸ்டெபனோகான்ட் கசையிழை அமைவு என்று பெயர்.
- எனவே ஊடோகோணியம் என்ற பாசியில் உள்ள இயங்கு வித்தில் காணப்படும் கசையிழை அமைப்பின் பெயர் ஸ்டெபனோகான்ட் கசையிழை அமைவு ஆகும்.
Similar questions