இவற்றுள் எது கிரஸ்டேஷிய உயிரி? அ) இறால் மீன் ஆ) நத்தை இ) கடற்சாமந்தி ஈ) ஹைட்ரா
Answers
Answered by
0
Answer:
Option a
Prawn..
Me too tamilanda
Mark me brainliest plz......
Oru tamilanuku help panra
Answered by
0
இறால் மீன்
கணுக்காலிகள்
- விலங்கு உலகத்தின் மிகப் பெரிய தொகுதியாக கணுக்காலிகள் தொகுதி உள்ளது.
- கணுக்காலிகள் தொகுதியில் 2 முதல் 10 மில்லியன் எண்ணிக்கை உடைய பூச்சிகள் என்ற பெரிய பிரிவு காணப்படுகிறது.
- கணுக்காலிகள் கண்டங்களை உடைய இரு பக்கச் சமச்சீருடைய மூவடுக்கு விலங்குகள் ஆகும்.
- இவற்றில் உள்ள கணுக்களுடன் கூடிய இணையுறுப்புகள் இடப்பெயர்ச்சி, உணவூட்டம் மற்றும் உணர்வறிதலுக்கு பயன்படுகின்றன.
- பாதுகாப்பு மற்றும் நீரிழப்பினைத் தடுக்க உடலானது புறச்சட்டகத்தினால் மூடப்படுகிறது.
- புறச்சட்டகம் ஆனது தோலுரிதல் அல்லது எக்டைசிஸ் என்ற நிகழ்வின் மூலம் புதுப்பிக்கப்படுகிறது.
- உடல் ஆனது தலை, மார்பு மற்றும் வயிறு என மூன்றாக பிரிக்கப்பட்டு உள்ளது.
- கணுக்காலிகள் தொகுதியின் துணை தொகுதியான கிரஸ்டேஷியாவினை சார்ந்த உயிரி இறால் மீன் ஆகும்.
Similar questions