ஏன் தட்டைப்புழுக்கள் உடற்குழியற்றவை என அழைக்கப்படுகின்றன?
Answers
Answered by
1
Answer :
nanny tamil... hip hop tamila fan.... aadhi Anna...
follow ponnurigala.... plz nanum ungalai follow pannda.... plzplz
explaination :
விலங்குகள் (Animals), அனிமாலியா (Animalia) அல்லது மீடாசொவா (Metazoa) இராச்சியத்தின் பெரும்பாலும் பலசெல் கொண்ட, மெய்க்கருவுயிரி உயிரினங்களின் ஒரு மிகப் பெரும் பிரிவாகும். அவை வளர்ச்சியுறுகையில் அவற்றின் உடல் திட்டம் இறுதியில் நிலைபெறுகிறது. சில தங்களது வாழ்க்கையின் பிற்பகுதியில் உருமாற்ற நிகழ்முறைக்குள் செல்கின்றன. அநேக விலங்குகள் இடம்பெயரும் தன்மையுடையவை. அவற்றால் தன்னிச்சையாகவும் சுதந்திரமாகவும் நகர முடியும். பல விலங்குகள் கொன்றுண்ணிப் பழக்க முடையவையாகவும் உள்ளன. அதாவது தங்கள் வாழ்க்கைக்கு அவை பிற உயிரினங்களை சாப்பிட்டாக வேண்டும்.
Answered by
1
தட்டை புழுக்கள் உடற்குழி அற்றவை என அழைக்கப்படக் காரணம்
தட்டை புழுக்கள்
- தட்டை புழுக்கள் ஆனது முதுகுப்புற மற்றும் வயிற்றுப்புற வாக்கில் தட்டையான உடல் அமைப்பினை பெற்று உள்ளது.
- அனைத்து தட்டைப் புழுக்களும் இரு பக்கச் சமச்சீரினை உடைய மூவடுக்கு விலங்குகள் ஆகும்.
- இவற்றில் கொக்கிகள் மற்றும் உறிஞ்சிகள் ஒட்டு உறுப்புகளாக செயல்படுகின்றன.
- தட்டை புழுக்களின் உடற்சுவர் பகுதி ஆனது நடு அடுக்கினால் உருவானது ஆகும்.
- தட்டைப் புழுக்களில் உடற்குழி இல்லாமையால், உடல் சற்றுத் திடத் தன்மையுடன் காணப்படுகிறது.
- மேலும் உள் உறுப்பு ஆனது சூழ்குழி இல்லாமல் இருப்பதால் உள் உறுப்புகளில் சுதந்திரமான இயக்கத்தினை தடுக்கின்றது.
- இதன் காரணமாக தட்டைப் புழுக்கள் உடற்குழி அற்றவை என அழைக்கப்படுகின்றன.
Similar questions