ஒவ்வொரு எலும்புத்தசையும் இதனால் மூடப்பட்டுள்ளது. அ) எப்பிமைசியம் ஆ) பெரிமைசியம் இ) எண்டோமைசியம் ஈ) ஹைப்போமைசியம்
Answers
Answered by
0
Answer:
बाबा ऐसो वर ढूंढो
Explanation:
हे बरोथर योर क्वेश्चन इस रॉंग सो माय आंसर इस आल्सो रॉंग
Answered by
0
எப்பிமைசியம்
எலும்புத் தசைகள்
- எலும்புகளோடு இணைந்துள்ள தசைகள் எலும்புத் தசைகள் என அழைக்கப்படுகிறது.
- தசை நாண்கள் என்ற கொல்லாஜன் இழைகள் மூலம் எலும்புத் தசைகள் எலும்புகளுடன் இணைக்கப்பட்டு உள்ளன.
- ஒவ்வொரு எலும்புத் தசைகளும் ஃபாசிகிள் என்ற தசையிழைக் கற்றைகளால் உருவானவை ஆகும்.
- ஒவ்வொரு தசை இழையும் நூறு முதல் ஆயிரக்கணக்கான குச்சி போன்ற அமைப்பாலான தசை நுண்ணிழைகள் அல்லது மையோஃபைப்ரில்களால் உருவானவை ஆகும்.
- தசை நுண்ணிழைகள் தசை இழைக்கு இணையாக நீளவாக்கில் உள்ளது.
- ஒவ்வொரு எலும்புத் தசையும் எபிமைசியத்தினால் மூடப்பட்டுள்ளது.
- ஒட்டு மொத்தத் தசையையும் சூழ்ந்து உள்ள இணைப்புத்திசு உறை எபிமைசியம் என அழைக்கப்படுகிறது.
- ஒவ்வொரு ஃபாசிகிளையும் சுற்றியுள்ள உறை பெரிமைசியம் என அழைக்கப்படுகிறது.
Similar questions
English,
4 months ago
Environmental Sciences,
4 months ago
Math,
9 months ago
Math,
9 months ago
Math,
1 year ago