Biology, asked by anjalin, 11 months ago

மா‌க்ரோஃபே‌ஜ்க‌ள் வெ‌ளி‌ப்படு‌த்து‌ம் இய‌க்க‌ம் அ) ‌நீ‌ளிழை ஆ) குறு‌யிழை இ) தசை‌யிழ‌க்க‌ம் ஈ) அ‌‌மீபா போ‌ன்ற இய‌க்க‌ம்

Answers

Answered by kikibuji
0

Answer:

அமீபா போன்ற இயக்கம்...

Answered by steffiaspinno
0

அ‌‌மீபா போ‌ன்ற இய‌க்க‌ம்

இய‌க்க‌ங்க‌ளி‌ன் வகைக‌ள்

அ‌மீபா போ‌ன்ற இய‌க்க‌ம்  

  • மே‌க்ரோஃபே‌ஜ் முத‌லிய செல்க‌ள் நோ‌‌ய்‌க் ‌கிரு‌மிகளை  ‌விழு‌ங்க, தனது சை‌ட்டோ‌பிளா‌ச‌த்‌தினை பய‌ன்படு‌த்‌தி‌ப் போ‌லி‌க் கா‌ல்களை உருவா‌க்‌கி அ‌‌மீபா போ‌ன்ற இய‌க்க‌த்‌தினை மே‌ற்கொ‌ள்‌கி‌ன்றன.  

குறு இழை இய‌க்க‌ம்  

  • குறு இழை இய‌க்க‌ம் ஆனது சுவாச‌ப் பாதை ம‌ற்று‌ம் இன‌ப்பெரு‌க்க‌ப் பாதை‌யி‌ல் அமை‌ந்து குறு இழை எ‌பி‌தீ‌லிய செ‌ல்க‌ளி‌ல் நடைபெறு‌கிறது.  

நீ‌ளிழை இய‌க்க‌ம்  

  • நீ‌ளிழை இய‌க்க‌ம் ஆனது சா‌ட்டை போ‌ன்ற இய‌க்க உறு‌ப்பு அ‌ல்லது ‌நீ‌ளிழைகளை உடைய செ‌ல்க‌‌ளி‌ல் நடைபெறு‌கிறது.
  • நீ‌ளிழை இய‌க்க‌‌த்‌தினை ‌வி‌ந்து செ‌ல்க‌ள் மே‌ற்கொ‌ள்‌கி‌ன்றன.  

தசை இய‌‌க்க‌ம்

  • தசை இய‌‌க்க‌ம் ஆனது கைக‌ள், கா‌ல்க‌ள், நா‌க்கு, தாடைக‌ள் முத‌லிய உறு‌ப்புக‌ளி‌ல் சுரு‌‌ங்‌கி ‌வி‌ரியு‌ம் தசைகளா‌ல் நடைபெறு‌கிறது.  
Similar questions