பரிவு நரம்பு மண்டலக் கட்டுப்பாட்டு மையம் எது? பரிவு நரம்பு மண்டலம் கட்டுபடுத்தும் பகுதிகளைக் கூறு?
Answers
Answered by
0
Answer:
what's it
pls write in hindi or english
Answered by
0
பரிவு நரம்பு மண்டலம் அல்லது தானியங்கு நரம்பு மண்டலம் (ANS)
- பரிவு நரம்பு மண்டலம் அல்லது தானியங்கு நரம்பு மண்டலம் என்பது தன்னைத் தானே நிர்வகித்துக் கொண்டு, சுயமாக இயங்கும் நரம்பு மண்டலம் ஆகும்.
கட்டுப்பாட்டு மையம்
- பரிவு நரம்பு மண்டலக் கட்டுப்பாட்டு மையம் ஹைப்போதலாமஸ் ஆகும்.
- அதாவது இந்த மண்டலத்தினை ஹைப்போ தலாமஸ் தன் கட்டுப்பாட்டில் வைத்து உள்ளது.
கட்டுப்படுத்தும் பகுதிகள்
- தானியங்கு நரம்பு மண்டல நரம்புகள் மென் தசைகள், சுரப்பிகள் மற்றும் இதயத் தசைகள் முதலியனவற்றினுள் ஊடுருவி அவற்றினை தொடர்ந்து செயல்பட வைக்கின்றன.
- பல்வேறு உறுப்புகளின் தானியங்கு செயல்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் கட்டுப்படுத்துதலே பரிவு நரம்பு மண்டலம் முக்கிய பணிகள் ஆகும்.
Similar questions