காட்டைத் திருத்தியதில் இரும்பின் பங்களிப்பு குறித்து மதிப்பிடுக.
Answers
Answered by
0
காட்டைத் திருத்தியதில் இரும்பின் பங்களிப்பு
- சுமார் பொ.ஆ.மு 1000 வாக்கில் ஆரியர்கள் கிழக்கு நோக்கி இடம்பெயரத் தொடங்கினர்.
- ஆரியர்கள் இடம்பெயரும் போது அடர்ந்த காடுகளை எதிர் கொண்டார்கள்.
- இரும்பு காடுகளைத் திருத்துவதில் முக்கியப் பங்கு வகித்தது.
- மேலும் இரும்பு ஆனது பானை வனைதல், மர வேலைகள், உலோக வேலைகள் முதலிய கைவினைப் பொருட்களின் உற்பத்தியினை அதிகரித்தலிலும் முக்கிய பங்கு வகித்தன.
- வேளாண்மை முறையை மேம்படுத்தியதிலும் இரும்பு முக்கியப் பங்கு வகித்தது.
- கங்கைச் சமவெளியின் வளம் செறிந்த மண் மற்றும் இரும்புக் கொழுமுனையின் பயன்பாடு ஆகியவை வேளாண்மை உற்பத்தியை மேம்படுத்தின.
- வேளாண்மை மற்றும் கைவினைப் பொருட்களின் மேம்பாட்டின் மூலம் நகர மயமாதலுக்கு வழி வகுத்தது.
Answered by
0
Answer:
Irumbu venave vena, reply me back
Similar questions
Computer Science,
4 months ago
Science,
4 months ago
Science,
4 months ago
Math,
9 months ago
English,
9 months ago