_______ ராஜசூய யாகத்தை நடத்தினார் அ) பெருநற்கிள்ளி ஆ) முதுகுடுமிப் பெருவழுதி இ) சிமுகா ஈ) அதியமான்
Answers
Answered by
0
பெருநற்கிள்ளி
சோழ மன்னர்கள்
- சோழ மன்னர்கள் தமிழகத்தின் மத்திய மற்றும் வட பகுதிகளைத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழே வைத்திருந்தனர்.
- சோழ மன்னர்களின் ஆட்சி மையமான விளங்கிய பகுதி காவிரி ஆற்றின் கழிமுகப் பகுதி ஆகும்.
- இந்த கழிமுகப் பகுதியானது பிற்காலத்தில் சோழ மண்டலம் என அழைக்கப்பட்டது.
- சோழர்களின் தலைநகர் உறையூர் ஆகும்.
- சோழர்களின் முக்கிய துறைமுகமாகவும், அரச குடும்பத்தின் மாற்று வாழ்விடமாகவும் புகார் அல்லது காவிரிப் பூம்பட்டினம் விளங்கியது.
- சோழர்களின் சின்னம் புலி ஆகும்.
- பட்டினப்பாலை என்ற சங்க கால நூல் கரிகாலனின் ஆட்சியினை பற்றி விரிவாக எடுத்து உரைக்கிறது.
- பெருநற்கிள்ளி என்ற சோழ மன்னர் வேத வேள்வியான ராஜசூய யாகத்தை நடத்தினார்.
Answered by
0
Answer:
Option a is your name
Explanation:
And answer mate
sorry
Similar questions