மதுரைக்காஞ்சியிலிருந்து நீ அறிவது என்ன?
Answers
Answered by
0
மதுரைக் காஞ்சி
- சங்க இலக்கியங்களில் பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்று மதுரைக் காஞ்சி ஆகும்.
- மதுரைக் காஞ்சி என்ற நூல் முதுகுடுமிப் பெருவழுதி, தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மற்றும் சில பாண்டிய மன்னர்களை பற்றி கூறுகிறது.
- அதாவது சேர, சோழ மன்னர்கள், திதியன், எழினி, எருமையூரான், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐந்து வேளிர் குல சிற்றரசர்கள் ஆகியோரை தலையாலங்கானத்துப் போரில் வென்ற பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனை பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது.
- மேலும் மதுரைக் காஞ்சி ஆனது பகல் (நாளங்காடி) மற்றும் இரவு (அல்லங்காடி) நேரக் கடை வீதிகளை பற்றி கூறுகிறது.
- நாளங்காடி மற்றும் அல்லங்காடியில் விற்பனை செய்யப்பட்ட பல வகையான கைவினைப் பொருட்கள் பற்றிய குறிப்பும் மதுரைக் காஞ்சியில் உள்ளது.
Answered by
0
Answer:
I cannot understand anything
Explanation:
please mark the answer as brainliest and call
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
Social Sciences,
9 months ago
Physics,
1 year ago
Math,
1 year ago