History, asked by anjalin, 5 months ago

கலை‌க்கு‌ம் இல‌க்‌கிய‌‌த்து‌க்குமான க‌னி‌ஷ்க‌ரி‌ன் ப‌ங்க‌ளி‌ப்பு கு‌றி‌த்து ‌விவா‌தி‌க்கவு‌ம்.

Answers

Answered by steffiaspinno
0

கலை‌க்கு‌ம் இல‌க்‌கிய‌‌த்து‌க்குமான க‌னி‌ஷ்க‌ரி‌ன் ப‌ங்க‌ளி‌ப்பு

  • நாகா‌ர்‌ஜுன‌ர், வசு‌மி‌த்‌திர‌ர், பா‌‌ர்‌ஸ்வ‌ர், பு‌த்த ச‌ரித‌ம் எழு‌திய அ‌ஸ்வகோஷ‌ர் ஆ‌கியோரை ஆத‌ரி‌த்த புரவலராக க‌னி‌ஷ்க‌ர் ‌திக‌ழ்‌ந்தா‌ர்.
  • இ‌வ‌ர் வெ‌ளி‌யி‌ட்ட இவ‌ரி‌ன் உருவ‌ம் பொ‌றி‌த்த நாண‌ய‌ங்க‌ளி‌ன் மூலமாக உலோக வா‌ர்‌ப்பு‌க் கலைகளை அ‌றி‌ந்து கொ‌ள்ளலா‌ம்.
  • க‌னி‌ஷ்கரி‌‌ன் நாணய‌ங்க‌ள் ம‌ற்று‌ம் ‌‌மதுரா அருகே உ‌ள்ள அவ‌ரி‌ன் சிலைக‌ளி‌ல் உ‌ள்ள உருவ‌ம் வா‌ர் பூ‌ட்டிய அ‌ங்‌கி, ‌நீ‌ண்ட மேல‌ங்‌கி, கால‌ணிகளு‌ம் அ‌ணி‌ந்தவராக உ‌ள்ளது.
  • இ‌‌ந்தோ கிரே‌க்க‌க் கலை ம‌ற்று‌ம் ‌சி‌ற்ப‌ப் பா‌ணியான கா‌ந்தார‌க் கலை க‌னி‌‌ஷ்க‌ர் கால‌த்‌தி‌ல் வ‌ள‌ர்‌ச்‌சி பெ‌ற்றது.
  • கா‌ந்தார‌க் கலை‌‌யி‌‌ன் அடி‌ப்படை‌யி‌ல் த‌ட்ச ‌சீ‌ல‌‌ம் ம‌ற்று‌ம் வட மே‌ற்கு‌ப் பகு‌திக‌ளி‌ல் உ‌ள்ள கெள‌த்த பு‌த்த‌ரி‌ன் ‌‌சிலைக‌ள், மதுரா அருகே செ‌ம்மண‌ற்க‌ல்‌லி‌ல் நு‌ட்பமாக பல ‌சி‌ற்ப‌ங்களு‌ம் செது‌க்க‌ப்ப‌‌ட்டு உ‌ள்ளன.
Attachments:
Answered by manishasavekar
0

Answer:

Which language is this please translate in hindi or English.

Similar questions