குப்தர் காலத்தில் அறிவியல் வளர்ச்சி குறித்து விவரிக்கவும்
Answers
Answered by
10
Answer:
குப்தா காலம் கணிதம், வானியல், மருத்துவம், வேதியியல், இயற்பியல் மற்றும் உலோகவியல் ஆகியவற்றின் வளர்ச்சியைக் கண்டது. கணித விஞ்ஞானம் வெற்றிகரமாக வளர்க்கப்பட்டது. சில t க்கு எண்கள் பயன்பாட்டில் இருந்தன
Explanation:
mark me as brainliest
Answered by
0
குப்தர் காலத்தில் அறிவியல் வளர்ச்சி
- குப்தர்கள் கால அறிஞர்களே சுழியம் மற்றும் பதின்ம இலக்க முறைகளை கண்டுபிடித்தனர்.
- ஆரியபட்டர் என்ற வானியலாளர் சூரிய சித்தாந்தா என்ற நூலில் சூரிய கிரகணங்களின் உண்மையான காரணங்களை ஆராய்ந்தார்.
- பூமி ஒரு அச்சில் தன்னைத் தானே சுற்றுகிறது என்பதை கண்டுபிடித்த முதல் வானவியலாளர் ஆரியபட்டர் ஆவார்.
- இவர் கணிதம், கோணவியல், இயற்கணிதம் ஆகியவற்றினை உள்ளடக்கிய ஆரியபட்டீயம் என்ற நூலினை எழுதினார்.
- வானவியல், புவியியல், தாவரவியல், இயற்கை வரலாறு ஆகியவை உள்ளடங்கிய பிருஹத் சம்ஹிதா என்ற நூலினை வராகமிகிரர் எழுதினார்.
- வராகமிகரர் மருந்து தயாரிப்பதற்கு உலோகங்களை பயன்படுத்துதல், பாதசரம் மற்றும் இரும்பின் பயன்பாடு பற்றியும் எழுதியுள்ளதை நோக்கும்போது குப்தர் காலத்திலேயே வேதியியல் வளர்ச்சி பெற்றதை அறியலாம்.
Similar questions