கீழ்க்கண்டவற்றுள் தவறானது எது? அ) தர்மபாலர் சோமபுரியில் பெரியதொரு பெளத்த விகாரையைக் கட்டினார் ஆ) இராமபாலர் இராமசரிதத்தை எழுதினார் இ) மகிபாலர் கீதங்கள் வங்காளத்தின் கிராமப்பகுதிகளில் இப்போதும் பாடப்படுகின்றன ஈ) கவுதபாதர் ஆகம சாத்திரத்தை இயற்றினார்.
Answers
Answered by
0
Answer:
question in english??????
Answered by
0
இராம பாலர் இராம சரிதத்தை எழுதினார்
பாலர் வம்சத்து அரசர்கள்
- வங்காளத்தினை ஆட்சி செய்த பாலர் வம்சத்தினை சார்ந்த தர்ம பாலர் என்ற அரசன் விக்ரமசீலா என்ற பெயரில் பெளத்த மடத்தினை நிறுவினார்.
- மேலும் இவர் சோமபுரியில் பெரியதொரு பெளத்த விகாரையைக் கட்டினார்.
- நாட்டுப் புறப் பாடல்களின் தொகுப்பான மகி பாலர் கீதங்கள் இன்றும் வங்காளத்தின் கிராமப் பகுதிகளில் பாடப்படுகின்றன.
- பாலர் வம்சத்து அரசரான ராமபாலரின் வாழ்க்கை வரலாற்றினை ராம சரிதம் என்ற பெயரில் சந்தியாகர் நந்தி என்பவர் இயற்றினர்.
- பாலர் ஆட்சிக் காலத்தில் தோன்றிய தத்துவவியல் ஆக்கங்கள் கவுத பாதரின் ஆகம சாஸ்திரம், ஸ்ரீதரபட்டரின் நியாய குண்டலி ஆகிய நூல்களை உள்ளடக்கியதாக இருந்தது.
Similar questions