இபன் பதூதா __________ நாட்டுப் பயணி. அ) மொராக்கோ ஆ) வெனிஷிய இ) போர்த்துகல் ஈ) சீனா
Answers
Answered by
0
மொராக்கோ
விஜயநகர அரசு பற்றிய சான்றுகள்
- 14 முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை தென் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்த அயல் நாட்டுப் பயணிகள் தங்களின் பயண அனுபவங்களை குறிப்புகளாக எழுதினர்.
- மொராக்கோ நாட்டைச் சார்ந்த பயணியான இபன் பதூதா, பாரசீக நாட்டைச் சார்ந்த பயணியான அப்துர் ரசாக், ரஷிய நாட்டைச் சார்ந்த பயணியான நிகிடின், போர்த்துகல் நாட்டு வணிகரான டோமிங்கோ பயஸ், இத்தாலி நாட்டைச் சார்ந்த பயணியான நூனிஸ் ஆகியோரின் குறிப்புகள் விஜயநகர அரசை பற்றி அதிக செய்திகளை தரும் குறிப்புகள் ஆகும்.
- விஜயநகர அரசினை பற்றி கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் உள்ள கல்வெட்டுகள், சமஸ்கிருதத்தில் உள்ள செப்புப் பட்டயங்களும் நாணயச் சான்றுகளும் அதிக அளவில் கிடைத்துள்ளன.
Answered by
0
Answer:
Your answer is Morocco
Similar questions
Hindi,
6 months ago
Hindi,
6 months ago
Business Studies,
11 months ago
Math,
11 months ago
Chemistry,
1 year ago
Social Sciences,
1 year ago