India Languages, asked by devipriya17, 9 months ago

சங்கின் மூன்று வகைகள் யாவை​

Answers

Answered by aaditiya2006
6

Answer:

சங்கு என்பது நடுத்தரம் முதல் பெரியளவு வரையான கடல் நத்தைகளுக்கு அல்லது அவற்றின் ஓடுகளுக்கு உள்ள பெயராகும். சங்கு எனும் பெயர் பொதுவாக பெரிய, சுருள் அமைப்புள்ள, தூம்புக் குழாய் வழியுள்ள நத்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

சங்குகள் எனப்படும் குழுக்கள் கடல்வாழ் குடற்காலி மெல்லுடலிகள் ஸ்ரோம்பியாடே குடும்பத்தைச் சேர்ந்தவை.

வேறுபல இனங்களும் சங்கு என்றே அழைக்கப்படுகின்றன. பொதுவாக சங்கு என அழைக்கப்படும் இனங்களாக, தெய்வீகச் சங்கு அல்லது இன்னும் தெளிவாக ஊதப் பயன்படும் சங்கின் ஓடு (வெண் சங்கு) உட்பட டேபினெலே இனங் சங்குகள் காணப்படுகின்றன.

நம் நாட்டுச் சங்கை வலம்புரிச்சங்கு, இடம்புரிசங்கு, சலஞ்சலம் பாஞ்க சன்னியம் எனப் பலவகையாகப் பிரித்துள்ளர். வலம்புரிச் சங்கு அரிதானது. ஆயினும் சலஞ்கலம், பாஞ்ச சன்னியம் ஆகிய இவ்விரண்டும் மிகமிக அபூர்வமானது. பொதுவாக சங்கில் 80 திற்கு மேற்பட்ட வகைகள் உள்ளன. போர் சங்கு, ஊது சங்கு, பால் சங்கு, இளஞ்சிவப்பு சங்கு, கீற்றுச்சங்கு, சிலந்தி சங்கு எனப் பலவகையுன்டு. ஓரோட்டு உடலியம் கொண்ட சங்குகள் பசிப்பெருங்கடலில் அதிகம் கிடைக்கின்றன. இதில் கைவினைப்பொருட்கள் சங்குமாலைகள் போன்றவை செய்யப்படுகின்றன.

Explanation:

Please mark me as brainlist nanbaa

Answered by satvikaprime
1

Answer:

BYTE= a 1 byte unsigned integer

SIGNEDBYTE =a 1 byte signed integer

CHAR = a 1 byte character value

SHORT = a 2 byte signed integer

LONG = a 4 byte signed integer

FOURCC  = a 4 byte ASCII character value.

RATIONAL = 2 2 byte signed integers (numerator and denominator)

STROFFSET =a 2 byte signed integer pointing to a RIFF ZSTR in the String Table chunk in the Setup Section. A RIFF ZSTR is a series of ASCII characters followed by a terminating null. -1 means a null pointer. Embedded zero bytes are not allowed within a ZSTR.

FONTPTR  = a 2 byte pointer to a Font Description chunk in the Font Descriptions list.

EMPTY = 0 bytes. This is used for chunk types for which there are no required elements, and tags whose full meaning is conveyed by the tag ID.

*********************************************************************************************

BYTE = ஒரு 1 பைட் கையொப்பமிடாத முழு எண்

SIGNEDBYTE = ஒரு 1 பைட் கையொப்பமிடப்பட்ட முழு எண்

CHAR = ஒரு 1 பைட் எழுத்து மதிப்பு

SHORT = ஒரு 2 பைட் கையொப்பமிடப்பட்ட முழு எண்

நீண்ட = ஒரு 4 பைட் கையொப்பமிடப்பட்ட முழு எண்

FOURCC = ஒரு 4 பைட் ASCII எழுத்து மதிப்பு.

RATIONAL = 2 2 பைட் கையொப்பமிடப்பட்ட முழு எண்கள் (எண் மற்றும் வகுத்தல்)

STROFFSET = அமைவு பிரிவில் உள்ள சரம் அட்டவணை துண்டில் ஒரு RIFF ZSTR ஐ சுட்டிக்காட்டும் 2 பைட் கையொப்பமிடப்பட்ட முழு எண். ஒரு RIFF ZSTR என்பது ASCII எழுத்துக்களின் வரிசையாகும், அதைத் தொடர்ந்து பூஜ்யம் முடிவடையும். -1 என்றால் பூஜ்ய சுட்டிக்காட்டி என்று பொருள். உட்பொதிக்கப்பட்ட பூஜ்ஜிய பைட்டுகள் ஒரு ZSTR க்குள் அனுமதிக்கப்படாது.

FONTPTR = எழுத்துரு விளக்கங்கள் பட்டியலில் ஒரு எழுத்துரு விளக்க துண்டின் 2 பைட் சுட்டிக்காட்டி.

EMPTY = 0 பைட்டுகள். இது தேவையான கூறுகள் இல்லாத துண்டின் வகைகளுக்கும், குறிச்சொற்களின் முழு அர்த்தத்தையும் குறிச்சொல் ஐடியால் தெரிவிக்கப்படுகிறது.

Similar questions
Physics, 1 year ago