ஔரங்கசீப்பிற்கு எதிராக வடபகுதியில், மூண்ட மூன்று எழுச்சிகள் யாவை?
Answers
Answered by
0
வட இந்தியாவில் ஔரங்கசீப்பிற்கு எதிராக நடைபெற்ற மூன்று மிக முக்கியக் கிளர்ச்சிகள்
- வட இந்தியாவில் ஔரங்கசீப்பிற்கு எதிராக நடைபெற்ற மூன்று மிக முக்கியக் கிளர்ச்சிகள் மதுரா மாவட்டத்தில் ஜாட்டுகள் செய்த கிளர்ச்சி, ஹரியானா பகுதியில் நடைபெற்ற சத்னாமியர்களின் கிளர்ச்சி மற்றும் சீக்கியர்களின் கலகம் ஆகும்.
ஜாட்களின் கிளர்ச்சி
- ஜஹாங்கீர், ஷாஜகான் காலத்திலேயே கிளர்ச்சியில் ஈடுபட்ட ஜாட்களின் கலகம் ஒளரங்கசீப்பால் 1669 ஆம் ஆண்டு தற்காலிகமாக ஒடுக்கப்பட்டது.
- எனினும் ஒளரங்கசீப்பின் இறப்பிற்கு பிறகு, ஜாட்டுகள் மீண்டும் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
சத்னாமியர்களின் கிளர்ச்சி
- உள்ளூர் இந்து ஜமீன்தார்களின் உதவியோடு சத்னாமியர்களின் கிளர்ச்சி ஒடுக்கப்பட்டது.
சீக்கியர்களின் கலகம்
- சீக்கியர்களின் கலகம் ஆனது சீக்கிய குரு தேஜ்பகதூர் கொல்லப்பட்ட பிறகு முடிவடைந்தது.
Attachments:
Answered by
0
Answer:
Jay,satna Sikhs revolution
Similar questions