அபுல் பாசல் பற்றி குறிப்பு வரைக
Answers
Answered by
0
Answer:
அபுல் பாசல் பற்றி குறிப்பு வரைகஅபுல் பாசல் பற்றி குறிப்பு வரைகஅபுல் பாசல் பற்றி குறிப்பு வரைகஅபுல் பாசல் பற்றி குறிப்பு வரைகஅபுல் பாசல் பற்றி குறிப்பு வரைக
Answered by
0
அபுல் பாசல்
- முகலாயர் காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த புலவர்களுள் அபுல் பாசல் ஒருவர்.
- அபுல் பாசல் அக்பரின் வாழ்க்கை வரலாற்றை அக்பர் நாமா என்னும் நூலில் தொகுத்து வழங்கினார்.
- முகலாய நிர்வாகத்தைப் பற்றி அபுல் பாசல் எழுதிய அய்னி அக்பரி என்ற நூல் கூறுகின்றது.
- மேலும் அபுல் பாசலினி அய்னி அக்பரி முகலாய பேரரசு பற்றிய பல தகவல்களை கூறுகின்றது.
- அக்பர் பல மெல்லிசைப் பாடல்களை இயற்றிய குவாலியரைச் சேர்ந்த தான்சென் உள்ளிட்ட 35 இசைக் கலைஞர்களை ஆதரித்தார் என அய்னி அக்பரி குறிப்பிடுகின்றது.
- அபுல் பாசல் எழுதிய அய்னி அக்பரி என்ற நூலில் பல ஓவியங்கள் இடம் பெற்றிருப்பது முகலாயர் காலத்தில் ஓவியத்துறையில் ஏற்பட்ட வளர்ச்சியினை உணர்த்துகிறது.
Attachments:

Similar questions