சூபி இயக்கம் பற்றி குறிப்பு வரைக
Answers
Answered by
0
Answer:
can't understand..........
Answered by
0
சூபி இயக்கம்
- இஸ்லாமின் உள்ளுணர்வு சார்ந்த இறைநிலை இணைப்பை முன்வைக்கும் ஒரு மதக் கோட்பாடாக சூபியிஸம் விளங்கியது.
- ஈரானில் தோன்றிய சூபியிஸம் கோட்பாடு இந்தியாவில் பிரபலம் அடைந்தது.
- அனைத்துக்கும் மேலான அழகின் உச்சமாக இறைவன் திகழ்வதாக சூபிகள் கருதினர்.
- இஸ்லாமிய ஞானிகளைக் குறிப்பவையாக சூபி, வாலி, தர்வீஷ், பக்கீர் ஆகிய பெயர்கள் பயன்படுத்தப்பட்டன.
- சூபிகள் இறைவனை மஸ்க் எனவும், தங்களை ஆசிக் எனவும் கருதினர்.
- பிற்காலத்தில் சூபி இயக்கம் சிஸ்டி, சுரவார்டி, குவாதிரியா, நஸ்பந்தி போன்ற பல பிரிவுகளைக் கொண்டதாக மாறியது.
- சூபியிஸம் சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
- சூபி இயக்கம் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான வெறுப்பினை குறைத்து சகோதரத்துவத்தையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்தியது.
Similar questions
Social Sciences,
3 months ago
English,
3 months ago
Biology,
7 months ago
Computer Science,
7 months ago
Math,
11 months ago
Business Studies,
11 months ago