History, asked by anjalin, 7 months ago

நயங்காரா முறை ப‌‌ற்‌றி ‌சிறுகு‌றி‌ப்பு வரைக.

Answers

Answered by steffiaspinno
2

நயங்காரா முறை

  • விஜய நகர பேரரச‌ர் கிருஷ்ண தேவராயரே நயங்காரா அமைப்பை மேம்படுத்தியவர் ‌ஆவா‌ர்.
  • கிருஷ்ண தேவராய‌ர் த‌ன் ஆட்சிக் காலத்தில் நயங்காரா அமைப்பை தோ‌ற்று‌வி‌த்தா‌ர்.
  • நாய‌க்குக‌ள் தேவைப்படும் நேரத்தில் அரசருக்கு இராணுவச் சேவை செய்ய வற்புறுத்தப்பட்டார்கள்.
  • நாய‌க்குக‌ள் ‌விவசா‌யிக‌ள் ம‌ற்று‌ம் கை‌வினைஞ‌ர்களு‌க்கு வ‌ரி சலு‌கை‌யினை வழ‌ங்‌கின‌‌ர்.
  • நயங்காரா முறை‌யி‌ன்படி செஞ்சி, தஞ்சாவூர், மதுரை என தமிழகம் மூன்று மிகப்பெரிய நயங்காராக்களாக பிரிக்கப்பட்டது.
  • பாளையக்காரர்க‌ள் நாய‌‌ங்காரா முறை‌யி‌ல் துணைத் தலைவர்களாக  இரு‌ந்தன‌ர்.
  • பாளையங்கள், பாளையக்காரர்க‌‌ளி‌ன் கட்டுப்பா‌ட்டி‌ன் ‌கீ‌ழ்  இருந்தன.
  • மதுரை நாயக்கர் மற்றும் தஞ்சாவூர் நாயக்க‌ர் ஆ‌கியோரு‌க்கு இடையே பகை நிலவியது.
  • இத‌ன் காரணமாக 1673 ஆ‌ம் ஆ‌ண்டு  தஞ்சாவூரில் நாயக்க ஆட்சியை முடிவு‌க்கு வ‌‌‌ந்தது.
Similar questions