வேலூர் புரட்சிக்கு உடனடிக் காரணமாக அமைந்த நிகழ்வு __________ ஆகும். (அ) என்ஃபீல்டு ரக துப்பாக்கித் தோட்டாக்கள் (ஆ) நவீன சீருடை மாற்றம் (இ) புதிய தலைப்பாகை (ஈ) கொழுப்பு தடவப்பட்ட தோட்டாக்கள்
Answers
Answered by
0
Answer:
Mee too can't understand this language, I think this is malyali/tamil or telugu language
Answered by
1
புதிய தலைப்பாகை
வேலூர் புரட்சிக்கான காரணங்கள்
- தலைமை தளபதி சர் ஜான் கிரடாக் புதிய இராணுவ விதிமுறைகளை அறிமுகம் செய்தார்.
- அந்த விதிமுறைகளின் அடிப்படையில் சீருடையில் இருக்கும் போது இந்திய வீரர்கள் சாதி அடையாளங்களையோ அல்லது காதணிகளையோ அணியக்கூடாது என்ற வற்புறுத்தப்பட்டனர்.
- தாடையினை முழுமையாகச் சவரம் செய்யவும், ஒரே பாணியில் மீசையினை வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டார்கள்.
- புதிய வகை தலைப்பாகை அறிமுகம் செய்யப்பட்டது.
- புதிய தலைப்பாகையில் வைக்கப்படுவதும் விலங்கு தோலினால் ஆன இலட்சினையாகும்.
- இந்திய சிப்பாய் புதிய தலைப்பாகையினை அணிய தாங்கள் விரும்பவில்லை என பல முறை கூறினாலும், கம்பெனி நிர்வாகம் அதனை கண்டுக் கொள்ளவில்லை.
- வேலூர் புரட்சிக்கு உடனடிக் காரணமாக அமைந்த நிகழ்வாக புதிய வகை தலைப்பாகையின் அறிமுகம் அமைந்தது.
Similar questions