History, asked by steffiaspinno, 6 months ago

தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளராகத் திகழ்ந்தவர் ________ ஆவார். (அ) இராமலிங்க அடிகளார் (ஆ) காசி விசுவநாத முதலியார் (இ) அயோத்திதாச பண்டிதர் (ஈ) தேவேந்திரநாத் தாகூ‌ர்

Answers

Answered by Kanagaraju
0

Answer:

தேவேந்திரநாத் தாகூ‌ர்

Answered by anjalin
0

காசி விசுவநாத முதலியார்

பிரம்ம சமாஜம்

  • இராஜா ரா‌ம்மோ‌க‌ன் ரா‌ய் அ‌வ‌ர்க‌ள் ‌பிர‌ம்ம சமாஜ‌த்‌தினை தோ‌ற்று‌வி‌த்தா‌ர்.
  • பிரம்ம சமாஜம் ஆனது எங்கும் நிறைந்துள்ள, கண்டறிய முடியாத, மாற்ற முடியாத, இவ்வுலகத்தை உருவாக்கி பாதுகாக்கும் சக்தியை வணங்கி வழிபடுவதில் உறு‌தியாக இரு‌ந்தது.  

த‌மி‌‌ழ்நா‌ட்டி‌ல் ‌பிர‌‌ம்ம சமாஜ‌ம்  

  • தமிழ்நாட்டில் பிரம்ம சமாஜத்தின் ஆதரவாளராகத் திகழ்ந்தவர் சைதை காசி விஸ்வநாத முதலியார் ஆவார்.
  • ‌பிர‌ம்ம சமாஜத்தின் கருத்துகளை விளக்க, காசி விசுவநாத முதலியார் அவ‌ர்க‌ள் பிரம்ம சமாஜ நாடகம் எ‌ன்ற தலை‌ப்‌பி‌ல் ஒரு நாடகத்தை எழுதினார்.
  • மேலு‌ம்  காசி விசுவநாத முதலியார் கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவாக ஒரு ஆய்வுக் கட்டுரையையு‌ம் எழு‌தினா‌ர்.
  • கைம்பெண் மறுமணத்திற்கு ஆதரவாக 1864 ஆ‌ம் ஆ‌‌ண்டு தத்துவபோதினி எனும் தமிழ் இதழ் தொடங்கப்பட்டது.
Similar questions