சங்கரதாச சுவாமிகள் குறிப்பு வரைக.
Answers
Answered by
0
சங்கரதாச சுவாமிகள்
- சங்கரதாச சுவாமிகள் என்பவர் தமிழ் நாடக மரபினைப் பின்பற்றியும், கால மாற்றங்களுக்கு ஏற்ப நாடகங்களை படைத்தவர் ஆவார்.
- சங்கரதாச சுவாமிகள் அவர்கள் இசையினை முதன்மைப்படுத்திக் கூத்து மரபுகளை உள் வாங்கி நாடகங்களை படைத்தார்.
- தமிழ் நாடகத் தலைமையாசிரியர் என சங்கரதாச சுவாமிகள் அழைக்கப்படுகிறார்.
- பழங் கதைகளில் குறைவான நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டு பாத்திரங்களின் தர்க்கத்திற்கு அதிக இடத்தினை வழங்கி நாடகங்களை சங்கரதாச சுவாமிகள் படைத்தார்.
- சங்கரதாச சுவாமிகள் அவர்கள் சிறுவர்களை கொண்ட பாய்ஸ் கம்பெனி என அழைக்கப்பட்ட பாலர் நாடகக் குழுவினை தோற்றுவித்தார்.
- பாய்ஸ் கம்பெனி என்ற பாலர் நாடகக் குழுவிற்கு பிறகு பல நாடகக் குழுக்கள் தோன்றின.
Attachments:
Similar questions
Math,
4 months ago
Math,
4 months ago
English,
9 months ago
Math,
9 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago