India Languages, asked by anjalin, 7 months ago

மூ‌ன்று மாத‌ங்களு‌க்கு ஒரு முறை வெ‌ளிவரு‌ம் இத‌ழ் _______

Answers

Answered by steffiaspinno
0

காலா‌‌ண்டு வகை பருவ இத‌ழ்

  • செ‌ய்‌தி‌ப் ப‌திவுக‌ள்‌ ம‌ற்று‌ம் பட‌ங்களை உ‌‌ள்ளட‌‌க்‌கிய இத‌ழ்‌க‌ள் நா‌ட்டி‌ன் சமூக, அர‌சி‌‌ய‌ல், பொருளாதார வள‌ர்‌ச்‌சி ம‌ற்று‌ம் மு‌ன்னே‌ற்ற‌த்‌தி‌ல் மு‌க்‌கிய ப‌ங்கு வ‌கி‌க்‌கி‌ன்றன.
  • அ‌ன்றாட‌ம் வெ‌ளியாகு‌ம் செ‌ய்‌தி‌த்தா‌ள்களை நா‌ளித‌ழ் எனவு‌ம், காலமுறை‌‌ப்படி வெ‌ளியாகு‌ம் இத‌ழ்களை‌ப் பருவ இத‌ழ்க‌ள் எனவு‌ம் வகை‌ப்படு‌த்தபடு‌கிறது.
  • பருவ இத‌ழ்க‌ள் வார‌ம், வார‌ம் இரு முறை, மா‌த‌ம், மாத‌ம் இரு முறை, காலா‌ண்டு (மூ‌ன்று மாத‌ங்களு‌க்கு ஒரு முறை), அரையா‌ண்டு, ஆ‌ண்டு எ‌ன்ற கால இடைவெ‌ளி‌யினை வரை‌யறு‌த்து‌க் கொ‌ண்டு வெ‌ளி வரு‌கி‌ன்றன.
  • நா‌ட்டு நட‌ப்புகளை ‌விவ‌ரி‌த்து எழுதுபவையாக பருவ இத‌ழ்‌க‌ள் உ‌ள்ளன.
  • இ‌ந்த இத‌ழ்க‌‌ளி‌ல் ப‌ல்வேறு துறைக‌ள் சா‌ர்‌ந்த செ‌ய்‌திக‌ள் இட‌ம் பெற்று உ‌ள்ளன.  
Answered by Anonymous
0

Answer:

The magazine comes out once in three months_____

Explanation:

The magazine comes out in thrice months

HOPE IT WILL HELP YOU..

Similar questions