இடைமுகச்செயலிகளின் பட்டியலைத் தருக.
Answers
Answered by
1
தட்டச்சு இடைமுகச் செயலி
- இன்றைய நவீன கால கட்டத்தில் கணினியில் எளிமையாகத் தமிழைத் தட்டச்சு செய்ய பல தட்டச்சு இடைமுகச் செயலிகள் (Interface Tool) பயன்பாட்டில் உள்ளது.
- இந்த இடைமுகச் செயலிகள் ஆனது ஆங்கிலம் தெரிந்தால் தான் கணினியை பயன்படுத்த இயலும் என்ற நிலையினை மாற்றி தமிழ் தெரிந்தவர்களும் கணினியை பயன்படுத்த இயலும் என்ற நிலையினை ஏற்படுத்தி உள்ளது.
இடைமுகச் செயலியும், இயக்குதளமும்
- என்.ஹெச்,எம் - விண்டோஸ், இ கலப்பை - விண்டோஸ், குறள் தமிழ் செயலி - விண்டோஸ், அழகி - விண்டோஸ், கீமேன்- விண்டோஸ், ஆண்ட்ராய்டு, ஐபோன், கூகுள் உள்ளீட்டுக் கருவி - விண்டோஸ், ஆண்ட்ராய்டு, செல்லினம் - ஆண்ட்ராய்டு, ஐபோன், தமிழ் விசை - ஆண்ட்ராய்டு மற்றும் எழுத்தாணி - ஆண்ட்ராய்டு போன்றவை ஆகும்.
Answered by
0
Answer:
It is an tool used for interface
Similar questions
French,
4 months ago
Math,
4 months ago
Math,
8 months ago
Social Sciences,
1 year ago
Social Sciences,
1 year ago