தொற்று நோயைத் தடுக்கும் முறைகள் குறித்து சுகாதார துறை ஆணையருக்கு கடிதம் எழுதுக
Answers
Answer:
Explanation:
முன்னுரை
தொற்று நோய் என்பது நோய் வாய்ப்படுதல் குறிப்பிட்ட தொற்று நோய்க்கிருமிகளின் மூலம் அல்லது நச்சுத் தன்மையுள்ள பொருட்களின் மூலமாகவோ, நேரடியாக அல்லது ஒரு மனிதனிடமிருந்து அல்லது விலங்கிற்கோ மறைமுகமாகவும் பரவுதல் தொற்று நோய்கள் என்று பெயர். இவைகள் நீர், காற்று, புழு பூச்சிகள், பொருட்கள் மூலமாக பரவுவதாக பிரிக்கலாம். இவைகள் புழு பூச்சிகள் மூலம், வாய், ஆசனவாய், ஒட்டுண்ணி, காற்று அல்லது தூசி, விலங்குகளின் மூலம் தொற்றுநோய் பரவும்
குறியீட்டுச் சொற்கள்
நோய்த்தொற்று (Infection) நோய் : நுண்ணனுக்கள் உடலினுள் நுழைதலை நோய்த்தொற்று என்று குறிப்பிடுகிறோம் (மனிதன் அல்லது விலங்குகளின் மூலமாக).
கலத்தல் : உடலின் மேற்பரப்பில் ஏற்படக்கூடிய நோய்த்தொற்று அதோடு அல்லது துணி வகைகள், படுக்கை, பொம்மைகள், அறுவை சிகிச்சைக்காக பயன்படும் பொருட்கள் அல்லது துணிகள் அல்லது பயன்படுத்திய பொருட்கள் அல்லது நீர், பால் மற்றும் உணவுகளின் மூலம் பரவுதல்.
தொற்று வளருதல் : மனிதனில் அல்லது விலங்கில் தொற்று நோய் கிருமி வளர்ந்து, இனப்பெருக்கம் அடைதல் தொற்று வளருதல் ஆகும். ஆர்த்ரோபோட்ஸ் உடலின் மேற்புறத்திலும், துணிகளிலும் வளர்கிறது எடுத்துக்காட்டு இஞ்சுமைட்,
தொற்று வளரும் இடம் (Host) : மனிதன், விலங்கு, பறவை, ஆர்த்தோ போர்ட்ஸ் இவைகளில் தொற்று நோய் உண்டாக்கக்கூடிய கிருமி வளர்தல் ஆகும்.
தொற்று நோய்கள் : தொற்று நோய்கள் என்பது நோய் உண்டாகக் கூடிய காரணிகள் (Micro Organisms) அல்லது நச்சு தன்மை ஒரு மனிதனிடமிருந்து மற்றொரு மனிதனுக்கோ, ஒரு விலங்கினத்திலிருந்து மற்றொரு விலங்கிற்கோ அல்லது சுற்றுப்புறச் சுழலிருந்து மனிதனுக்கும், விலங்கிற்கும் ஏற்படக் கூடிய நோய்கள் ஆகும்.
கொள்ளை நோய் : ஒரே இடத்தில் ஒரே காலத்தில் பலர் ஒரே நோயினால் பாதிக்கப்பட்டு, அந்நோய் பிற இடங்களையும் பாதிக்கும். இது கொள்ளை நோய் எனப்படும்.
எண்டமிக் (Endemic) : ஒரே இடத்தில், ஒரே காலத்தில் பலர் ஒரே நோயினால் தாக்கப்படுவது எண்டமிக் எனப்படும்.
ஸ்போராடிக் : ஸ்போராடிக் என்பது நோய் பரவுதல். அந்நோய் தனிப்பட்ட இடத்திலும், எல்லா இடங்களிலும் ஆங்காங்கே சிதறி காணப்படுதல்.