ஓடூ ஓடு சங்கிலி கவிதையில் கூறும் தாயின் மாண்புகள் எடுத்துரைக்க
Answers
Answered by
5
Answer:
I can get it in English. . plz
Answered by
0
ஓடூ ஓடு சங்கிலி கவிதையில் கூறும் தாயின் மாண்புகள்:
- ஓடு ஓடு சங்கிலி என்னும் பாடலை சிற்பி அவர்கள் இயற்றியுள்ளார். இவர் தனது மறைந்த தாயை பற்றி இப்பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
- நேசிப்பதற்காக ஜென்மம் எடுத்தவள் என தனது தாயை குறிப்பிட்டு இப்பாடலை தொடங்குகிறார். தாயின் உருவத்தை கொங்குநாட்டில் உள்ள விவசாய குடியில் பிறந்த பெண்ணின் அழகோடு உருவகப்படுத்துகிறார்.
- தாயின் அன்பு உயர்திணை, அஃறிணை என வேறுபாடு வழங்கப்படுகிறது. வறுமையிலும் செழிப்பிலும் அம்மாவின் உணவு கைப்பக்குவம் என்றும் மாறுபட்டதில்லை. அடங்கவும் அடக்கவும் தெரிந்தவள். குழந்தையை வளர்க்க குழந்தையாகவே தன்னை மாற்றியவள்.
- இவ்வாறு நம்பிக்கைகளை வழங்கி வளர்த்த தாய் மறைந்த பின்பும் அவளது மனக்குரல் ஊக்கம் அளித்துக் கொண்டிருக்கிறது. எனவே ஓடு ஓடு சங்கிலி ஓடு ஓடு என்னும் பாடலில் சிற்பி அவர்கள் தாயின் மாண்புகளை எடுத்துரைத்துள்ளார்
Similar questions